அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவிட்டாலே போதும் அவர்களை ரசிகர்கள் எப்போதும் மறப்பது கிடையாது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் மூலம் பலர் பிரபலங்களாக மாறியுள்ளனர். அதில் ’ஜோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் பிரியா மஞ்சுநாதன். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் கால் எடுத்து வைத்த இவர், விஜய் டி.வியி. ஜோடி நிகழ்ச்சியில் சுனிதாவுடன் சேர்ந்து அசத்தலாக நடனமாடி ரசிகர்கள் மனதை வென்றார். விஜய் தொலைக்காட்சியில் … Continue reading அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!